கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தின் இயக்குநர் அறிவிப்பு

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவரத்தி இயக்க உள்ளதாக ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக இந்த படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் அந்த படத்தில் இருந்து விளக்கினார். தற்போது சிபி சக்ரவர்த்தி ரஜினியை இயக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்தி