T20: திபேந்திர சிங் அரைசதம்.. நேபாளம் 133 ரன்கள் குவிப்பு

10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் - நேபாளம் அணிகள் இன்று (பிப்.15) மோதுகின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், நேபாள அணி தொடக்கம் முதல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. திபேந்திர சிங் மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் நேபாள அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது.

தொடர்புடைய செய்தி