திண்டுக்கல்: பிக்கப் வேன் மோதி சம்பவ இடத்திலேயே தொழிலாளி பலி

திண்டுக்கல் அருகே தென்னம்பட்டி பிரிவு சாலையில் சைக்கிளை தள்ளிக்கொண்டு சாலையை கடக்க முயன்ற ரவிச்சந்திரன்(60) மீது திருச்சியில் இருந்து வந்த பிக்கப் வேன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வடமதுரை போலீசார் வேன் டிரைவர் சிவனேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி