இதில் வேடசந்தூரைச் சேர்ந்த பொன்ராஜா என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காலனம்பட்டியைச் சேர்ந்த சண்முகவேல், அவரது தம்பி கார்த்திக் கருப்புதேவன், கருப்புதேவன் ஊரைச் சேர்ந்த ராஜா ஆகிய மூவரையும் குத்தினார். இதில் காயம் அடைந்த மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி பொன்ராஜாவை கைது செய்து வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது