அதில் அவர்கள் மாரம்பாடி அருகே உள்ள கோட்டைமந்தையை சேர்ந்த டேவிட் அந்தோணி (வயது 22), கிறிஸ்டோபர் பிரபு (24), அருள்ராஜ் (19) என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அய்யலூர் வனத்துறையினர் அவர்கள் 3 பேர் மீதும் வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து, ஆளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு ஏர் கண் துப்பாக்கி, இரண்டு டார்ச் லைட் மற்றும் முயல் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்காதலியை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன்