இதில் 15 ஊராட்சி சேர்ந்த 149 தூய்மை பணியாளர்களுக்கும் 5 கிலோ எடை கொண்ட அரிசி பை, பருப்பு, ஆயில், மசாலா பொருட்கள் அடங்கிய மளிகை சாமான்கள், தூய்மை பணியாளர் சீருடை, தூய்மை பணியாளருக்கான பாதுகாப்பு உபகரணங்களை எம்எல்ஏ வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வடமதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டி, அய்யலூர் நகர செயலாளர் கருப்பன், வடமதுரை நகர செயலாளர் கணேசன், நெசவாளர் அணி அமைப்பாளர் சொக்கலிங்கம், இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ, ஒன்றிய துணைச் செயலாளர் ஆனந்தி அறிவுக்கண்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன் போன்ற கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்