தகராறு முற்றிய நிலையில் கீழே கிடந்த செங்கல்லை எடுத்து மாதவன் முத்துகிருஷ்ணன் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் படுகாயம் அடைந்த முத்துகிருஷ்ணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மாதவனை கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு