தொழிற்சாலையில் நடைபெறும் உற்பத்தி பணிகள் குறித்து, தொழிற்சாலையின் பொது மேலாளர் சுப்பிரமணியன் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் தனபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மற்றும் இதர தொழிலாளர் நலத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
தமிழக அரசியலில் தனித்துவ முத்திரை பதித்த ராமதாஸ்