இந்து மக்கள் கட்சி ராமச்சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசில் புகார் செய்தார். விநாயகர் சிலை தள்ளிவிடப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியபோது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பூட்டை உடைத்து சிலையை கீழே தள்ளிவிட்டுச் சென்றது தெரியவந்தது.
மருத்துவ மாணவி திடீர் தற்கொலை