இதுகுறித்து சாந்தகுமார் அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர்களை பிடிக்க டிஎஸ்பி பவித்ரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் 3 பேரும் ஆத்துமேடு பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் அங்கு சென்று 3 பேரையும் பிடித்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் வேடசந்தூரை சேர்ந்த தீபக் குமார் (22), சரவணக்குமார் (26), ராகேஷ் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பான் கார்டு விதி மாற்றம்: இனி பிறந்த தேதி ஆவணம் கட்டாயம்