இந்த கூட்டத்தில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் கோபி, ரெட்டியார்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, ஒன்றிய அவைத்தலைவர் சவட முத்து, துணைச் செயலாளர்கள் சரஸ்வதி ரவி, சக்திவேல், பொருளாளர் சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி மயில்சாமி, எம்ஜிஆர் அணி இணைச் செயலாளர் பெருமாள், மற்றும் ஜி நடுப்பட்டி கிளைச் செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் புவனேஸ்வரி, வீரமணி, சாந்தி, கோமதி, வசந்தி, மகாலட்சுமி, பவளக்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்
ஜெயிலுக்குள் கஞ்சா விற்பனை செய்த சிறை காவலர் சஸ்பெண்ட்