இந்நிலையில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிறுமியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் ராஜபாண்டியை கைது செய்தனர். மேலும் மற்ற நால்வர் மீதும் கொலை மிரட்டல் வழக்கின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாக்யராஜின் மறைவு மிகுந்த தமிழ்ந அதிர்ச்சியளிக்கிறது: முதலமைச்சர் விஜய் இரங்கல்