எம். எல். ஏ. , அலுவலகத்தை கடந்து வந்த போது எதிரே வந்தமினி வேன் மோதியது. வேனை கன்னிவாடியை சேர்ந்த டிரைவர் பவித்ரன் 25, ஓட்டினார். காயமடைந்த பிரகாஷ் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் 10 நாட்களுக்கு பின் நேற்று இறந்தார். வேடசந்துார் எஸ். ஐ. பாண்டியன் விசாரிக்ருகிறார்.
'திமுகவை விரட்டியடிக்க மக்கள் காத்திருக்கிறார்கள்'.. அண்ணாமலை