வேடசந்தூரில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞர் மீது புகார் எழுந்துள்ளது. மாணவியின் உறவினர்கள் தட்டிக்கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி