திண்டுக்கல்: ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தரையில் அமர்ந்து தர்ணா

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குஜிலியம்பாறை தாலுகா பாளையத்தைச் சேர்ந்த குமார் என்பவர், தனது குடும்பத்துடன் கடந்த 4 ஆண்டுகளாக காப்பீட்டு அட்டை மூலம் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது அந்த அட்டை செயல்படவில்லை என்றும், அதை புதுப்பிக்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி