இடையில் குறுக்கிடும் ரயில் பாதையை கடக்க பல ஆண்டுகளாக ஆளில்லா லெவல் கிராசிங் இருந்தது. இரு ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டது. கூரை அமைக்கப்படாததால் மழை நேரத்தில் பெருமளவில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது ' சப் வே' வுக்கு கூரை அமைக்கும் பணி நடக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா முதலிடம், நியூசிலாந்து முன்னேற்றம்