திண்டுக்கல் அருகே கொட்டித் தீர்த்த மழை

திண்டுக்கல் மாவட்டத்தின் பெரிய கோட்டை, பாறைப்பட்டி பகுதிகளில் இன்று (ஜூன் 5) மாலை 4:00 மணி முதல் சுமார் அரை மணி நேரமாக அடை மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வாட்டி வந்த வெயிலின் தாக்கம் இதனால் குறைந்து, அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி