கார் மோதி விவசாயி படுகாயம்

திண்டுக்கல் அருகே வி. எஸ்கோட்டை நத்தமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 70 வயதான விவசாயி ஆண்டிச்சாமி, நேற்று டூவீலரில் திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வடமதுரை அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த கார் மோதி படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி