திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (பிப்.17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யப்பட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி, கொடிக்கைப்பட்டி, கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.