திண்டுக்கல்: ஊரக வளர்ச்சிச்துறை அமைச்சர் பேட்டி (VIDEO)

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல்களுக்காக மாணவர் சிறப்பு குறைதீர்வு முகாம் மற்றும் திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. 

இதில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷாராணி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தொடர்புடைய செய்தி