அய்யலூர் அருகே சென்டர் மீடியினில் மோதி கவிழ்ந்த கார்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே மேம்பாலத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியினில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் வந்த கேரளாவை சேர்ந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர்த்தபினர். மேற்படி சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி