தாடிக்கொம்பு அருகே கிணற்றில் இளம் பெண் உடல்

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே மல்லனம்பட்டியில் தோட்டத்து கிணற்றில் தெத்தன் மகள் காமாட்சியம்மாள் என்பவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் போலீசார் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி