திண்டுக்கல்: ஒன்றன்பின் ஒன்றாக 3 கார்கள் மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, கொல்லப்பட்டி பிரிவு அருகே திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற மூன்று கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி