பழனி அருகே கிராம உதவியாளர் தற்கொலை செய்து கொண்டார்

பழனியை அடுத்த மானூரைச் சேர்ந்த கிராம உதவியாளர் ஈஸ்வரன் (44), குடும்பப் பிரச்சனை காரணமாக மனமுடைந்து காணப்பட்ட நிலையில், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீரனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி