திண்டுக்கல்: ஆபத்தான முறையில் சென்ற இளைஞர்கள் வீடியோ வைரல்

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு பாதயாத்திரை வந்த இளைஞர்கள் சிலர் சரக்கு வாகனத்தில் ஆபத்தான முறையில் தொங்கியபடி சென்றனர். இதனை வீடியோவாக பதிவு செய்த சமூக அலுவலர்கள் வலைதளத்தில் பகிர்ந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். போக்குவரத்து போலீசார் வாகனத்தை நிறுத்தி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். சரக்கு வாகனத்தில் இளைஞர்கள் தொங்கியபடி செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி