வையாபுரிக்குளம் வாய்க்கால்: புதிய தடுப்பு சுவர் பணி தீவிரம்

பழனி அருகே வரதநதி அணையிலிருந்து வையாபுரிக்குளத்திற்கு செல்லும் பிரதான வாய்க்கால் கரைகள் சேதமடைந்து, தண்ணீர் வயல்களுக்குள் வீணாக வெளியேறி கரைகள் உடைந்து வந்தன. இதைத் தடுக்கும் வகையில், பொதுப்பணித்துறை சார்பில் வாய்க்கால் கரைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் வலுவான புதிய தடுப்பு சுவர்கள் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி