திண்டுக்கல்: தைப்பூச மண்டல படி மரியாதை அழைப்பதழ்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக பிப்ரவரி ஆறாம் தேதி நடைபெறும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய பழனி தைப்பூச மண்டலப்படி முதல் மரியாதை நிகழ்வுக்கு கலந்து கொள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டி அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி