பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அலைபேசி மூலம் மாணவி ஓவியாஞ்சலிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாணவியின் உயர் கல்வி குறித்து கேட்டறிந்த முதலமைச்சரிடம் ரிசர்வ் பேங்க் இந்தியாவின் கவர்னராக விருப்பமுள்ளதாக மாணவி தெரிவித்ததை கேட்ட முதலமைச்சர் வியப்படைந்து மாணவிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் தனக்கு அலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தது தனக்கு மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக மாணவி தெரிவித்தார்.
திண்டுக்கல்
ஜெயிலுக்குள் கஞ்சா விற்பனை செய்த சிறை காவலர் சஸ்பெண்ட்