அண்ணாமலைக்கு ஆதரவு: பழனியில் பாஜக பேனர்கள் வைரல்

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பழனியில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக "தமிழ்நாடு பொலிடிகல் சூப்பர் ஸ்டார்" என்ற வாசகத்துடன் பேனர்களை வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த பேனர்கள் அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி