சிலம்பப் போட்டியில் பழனியை சேர்ந்த மாணவன் சாதனை

கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் வேல் கம்பு பிரிவில் பழனியைச் சேர்ந்த கௌதம் குமார் சாமிநாதன் தங்கப்பதக்கம் வென்றார். அவரை கோவை ஜேடிசி கல்லூரி செயலாளர் துர்கா சங்கர், உடற்கல்வி இயக்குநர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் பாராட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி