திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரில் பல்வேறு இடங்களில் குறிப்பாக, பேருந்து நிலையம், மக்கள் அதிகம் கூடும் கோவில் அடிவாரம், ரயில்வே நிலையம் ஆகிய இடங்களில், காவல்துறை ஸ்மார்ட் சிட்டியின் திட்டத்தின் மூலம் மட்டுமே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகிறது எனவும், காவல்துறையினர் வணிகிரிடும் நிதி கேட்பதாக புகார் எழுந்தது அதனால்
பழனி வணிகர்களிடம் நிதி கோரி காவல்துறை கட்டாயப்படுத்தவில்லை என பழனி வர்த்தக சங்க பேரமைப்பு நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில் கூறினர்.