பழனியில் சித்திரை திருவிழா சிறப்பு பூஜைகள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் உள்ள உப கோவிலான, லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை ஒட்டி, திருக்கல்யாண நிகழ்ச்சி, பூஜைகள் மற்றும் விசேஷ அலங்காரங்கள் நடைபெற்றன. இதில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவத்தில் இந்த விழா நடைபெற்று வருவதால், ஆலயத்தில் விசேஷ பூஜைகள், மலர் அலங்காரம், அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி