மழையின்றி கொடைக்கானல் அணை நீர்மட்டங்கள் குறைந்ததால், 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்ட குடிநீர் தற்போது 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. குடிநீரில் எண்ணெய் படலம் கலந்திருப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.