பழனி நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

பழனி நகராட்சிப் பகுதிகளில் இன்று சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. உழவர் சந்தை, ஆர். எப். ரோடு, திருவள்ளுவர் சாலை பகுதிகளில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. நகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய வியாபாரிகள், தங்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியைப் பெற்ற பிறகு, தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சென்றனர். இதனால், அப்பகுதியில் அமைதி நிலவியது.

தொடர்புடைய செய்தி