பழனி வையாபுரி குளம் சீரமைக்க கோரிக்கை - எம். எல். ஏ ஆய்வு

பழனி அதிமுக கட்சி அலுவலகத்தில் விவசாய சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வையாபுரி குளத்தில் கழிவுகள் கலப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். குளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாய சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, எம்.எல்.ஏ ரவிமனோகரன் குளப் பகுதியை நேரில் ஆய்வு செய்து நிலைமையை பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி