பழனி சுற்றுவட்டார பகுதிகளில் மழை

திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளான நெய்க்காரபட்டி, பாலசமுத்திரம், பாலாறு அணை உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. காலை நேர மழையால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த மழையால் நெல் மற்றும் காய்கறி பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்தி