பழனியில் பராமரிப்பு வேலை: ரயில்வே கேட் மூடல்

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்குப் பட்ட, பழனி திண்டுக்கல் ரோட்டில் உள்ள ஆயக்குடி ரயில்வே கேட்டில், பராமரிப்பு பணி நடைபெறுவதால், நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே இரு சக்கரங்கள் மற்றும் நான்கு சக்கரங்கள் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களும் மாற்று பாதையில் செல்லுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி