திண்டுக்கல் எம்பியிடம் பொதுமக்கள் மனு!

திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தத்திடம், பழனி அடிவாரத்தில் கை வியாபாரம் செய்யும் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். கடந்த பத்து மாதங்களாக அடிவாரம் கிரிவிதி பகுதியில் வியாபாரம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாகவும், மீண்டும் திருவிதியில் வியாபாரம் செய்வதற்கு அனுமதி பெற்று தர வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி