ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில்கோரிக்கைஆர்ப்பாட்டம்

பழனியில், தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் கிளை துணைத்தலைவர் சின்னச்சாமி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி செயலாளர் நடராசன் பேசினார். தமிழ்நாடு ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் மாணிக்கம் விலங்கு, ராமசாமி TNGEA, ஹரிபால்டி, மாரியப்பன், இளங்கோ ஆகியோர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி