பழனி: சாலையில் மாங்காய்களை கொட்டி விவசாயிகள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் விளைவித்த மாங்காய்களுக்கு உரிய விலை இல்லாத நிலையில் கடந்த ஆண்டு ஒரு டன் 28 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இந்த ஆண்டு ஒரு டன் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மட்டுமே விற்பனை ஆவதால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1 லட்சம் நிவாரணம் கேட்டு திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தன் தலைமையில் விவசாயிகள் சாலையில் மாங்காய்களை கொட்டியும், உடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி