திண்டுக்கல் மாவட்டம் பழனி தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகி இல்ல விழாவில் காது குத்து விழாவிற்கு கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வருகை தந்தார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு காது குத்து நிகழ்ச்சியை சிறப்பு செய்தார்கள்.