சாதனை படைத்த அரசுபள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்வில் மூத்த நிர்வாகி, நகர செயலாளர், மாவட்ட துணை செயலாளர் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர். இது மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி