பழனியில் 21ஆம் தேதி மின்சார நிறுத்தம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி துணை மின் நிலையத்தில் வரும் 21 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பழனி டவுன், சிவகிரிபட்டி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, சின்ன கலைம்புத்தூர், கே ஜி வலசு, கலிக்கநாயக்கன்பட்டி, கோதைமங்கலம், பாறைப்பட்டி, புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி