இதையடுத்து, அவர் அக்கம்பக் கத்தில் உள்ள கடைகளின் சிசிடிவி கேமராவை பார்த்தபோது அடை யாளம் தெரியாத நபர் தனது வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்றது தெரிந்தது. இதுகுறித்து பழனி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்
ஜெயிலுக்குள் கஞ்சா விற்பனை செய்த சிறை காவலர் சஸ்பெண்ட்