மக்கள் உரிமைக் கழகம் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்பு காரம் மற்றும் அரிசி போன்ற நலத்திட்டங்களை திபாவளியை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கு அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் பரிதா ஷேக், மாவட்ட தலைவர் கார்த்திக், மாவட்ட செயலாளர் வின்னர் மணி இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்களுக்கு பரிசுகளை கொடுத்தனர்.