மூன்று தொழிலாளர்களும் சிமெண்ட் மூடிக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குணசேகரன் மற்றும் வடிவேல் காயம் அடைந்த நிலையில் மணப்பாறையை சார்ந்த சீனிவாசன் என்பவர் உயிரிழந்தார். சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மோடிக்கு அடியில் சிக்கியிருந்த சீனிவாசனின் உடலை மீட்டனர். விபத்து குறித்து ஆயக்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது