பழனி சுப்ரமண்யாகலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம் தாழையூத்து சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பட்டமளிப்பு விழா-2026 நடைபெற்றது. சுவேதா சுப்ரமணி அறங்காவலர் தலைமையில் நடந்த இந்த விழாவில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களையும், சிறந்த கல்வித் திறன் கொண்ட மாணவர்களுக்கு பதக்கங்களையும் வழங்கி வாழ்த்தினார். இந்த விழாவில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி