பழனி மாணவிக்கு மநீம பாராட்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவி ஓவியா அஞ்சலி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில், 599 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். அந்த மாணவியை பலரும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா ஹாசன் தலைமையில், நிர்வாகிகள் மாணவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி