திண்டுக்கல் மாவட்டம் பழனி சார்-ஆட்சியராக தற்போது பணிபுரிந்து வரும் அவரது உதவியாளர் இல்லத்திலும், ஒட்டன்சத்திரம் முன்னாள் வட்டாட்சியர் முத்துச்சாமி அவர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையால் ஒட்டன்சத்திரம் மற்றும் பழனியில் சற்று பரபரப்பான சூழ்நிலை உருவாகி வருகிறது.