பழனியில் விசிக ஆய்வுக் கூட்டங்கள்

திண்டுக்கல் மாவட்டம்பழனி கிழக்கு ஒன்றியம்நெய்க்காரப்பட்டி, கோதைமங்கலம், ஐந்து மறுகால் காலனி, ராசாபுரம் ஆகிய பகுதிகளில் வரும் ஜூன் 14ஆம் தேதி திருச்சியில் நடக்கவுள்ள விசிகவின் 'மதசார்பின்மை காப்போம்' பேரணி குறித்து ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றது. இதில் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் கனியமுதன், மாவட்டச் செயலாளர் திருவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி